Thottu Thottu
3
views
Lyrics
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு என்னை தொட்டு பாரு கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு என்னை தொட்டு பாரு இதழினை தொட்டுபாரு இடையினை தொட்டு பாரு என் உடல் எங்கும் சுவை அல்லவா நீ தொட்டு பார் தொட்டு பார் தொட்டு பாரு ♪ தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு என்னை தொட்டு பாரு கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு என்னை தொட்டு பாரு ♪ உன்னை எண்ணி துடிக்கும் எந்தன் சின்ன இதயம் தொட்டு பாரு கண்ணில் படும் இடமும் கண்ணில் படா இடமும் தொட்டு பாரு ஆறடி வீணை ஓன்று அழைக்குது தொட்டு பார் நேரடியல் தீபம் ஒன்று எரியுமா தொட்டு பார் என் ஆடை எல்லாம் கோடை வெயில் ஆனதடா தொட்டு பார் தொட்டு பார் தொட்டு பார் தொட்டு பார் தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு என்னை தொட்டு பாரு ♪ உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரைக்கும் தொட்டு பாரு மச்சம் உள்ள இடமும் மிச்சம் உள்ள இடமும் தொட்டுபாரு நீ அருகில் இல்லை என்றால் தீ அருகில் தொட்டு பாரு தேகத்தினால் தேகத்தினை ஆசையுடன் தொட்டுபாரு என் மாளிகையில் சேவகனும் மன்னனும் நீ தொட்டுப்பார் தொட்டுப்பார் தொட்டுப்பார் தொட்டுப்பார் ♪ கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு என்னை தொட்டு பாரு இதழினை தொட்டுபாரு இடையினை தொட்டு பாரு என் உடல் எங்கும் சுவை அல்லவா நீ தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பாரு
Audio Features
Song Details
- Duration
- 04:58
- Key
- 10
- Tempo
- 129 BPM