Aadi Maasa Kaathadikka

3 views

Lyrics

ஆடி மாச காத்தடிக்க
 வாடி கொஞ்சம் சேத்தணைக்க
 மானே மாங்குயிலே
 அடி ஆடி மாச காத்தடிக்க
 வாடி கொஞ்சம் சேத்தணைக்க
 மானே மாங்குயிலே
 அடி நானே ஆண்குயிலே
 அடி காஞ்ச மாட
 நல்ல கம்புலதான்
 வந்து விழுந்தாப்போல
 உன் அன்புல நான் பொடவையும் பறக்குற
 ஆடி மாச காத்தடிக்க
 வாடி கொஞ்சம் சேத்தணைக்க
 மானே மாங்குயிலே
 அடி நானே ஆண்குயிலே
 ♪
 ஈச்ச ஓலை பாய் விரிச்சு
 எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
 கூச்சம் விட்டு கை அணைச்சி
 நான் பேச நீ பேச அம்மா
 Ah, ஈச்ச ஓலை பாய் விரிச்சு
 எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
 கூச்சம் விட்டு கை அணைச்சி
 நான் பேச நீ பேச அம்மா
 மாமங்காரன் பாத்தா என்ன
 மூச்சு வாங்க வேர்த்தா என்ன
 வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன
 மூச்சு வாங்க வேர்த்தா என்ன
 அக்கா பெத்த சொக்க பொண்ணு
 மச்சான் கொஞ்சம் மத்தப்பூவு
 தொட்டா என்ன பட்டா என்ன
 கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட
 ஆடி மாச காத்தடிக்க
 வந்தேனைய்யா சேத்தணைக்க
 நான்தான் மாங்குயிலு
 அட நீதான் ஆண்குயிலு
 ♪
 ஊத வேணும் நாயனத்த
 ஓத வேணும் மந்திரத்த
 போடவேணும் பூச்சரத்த
 கண்ணாலம் கச்சேரி எப்போ?
 ஹான், ஹான், ஹான்
 Ah, ஊத வேணும் பீப்பி, பீப்பி
 டும், டும், டும், டும் பீப்பி, பீப்பி
 டும், டும், டும், டும் பீப்பி, பீப்பி
 கண்ணாலம் கச்சேரி எப்போ?
 நேரங்காலம் நல்லாருக்கு
 நீ இல்லாட்டி டல்லாருக்கு
 நேரங்காலம் நல்லாருக்கு
 நீ இல்லாட்டி டல்லாருக்கு
 வாடி புள்ள வாச முல்ல
 நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
 ஒட்டி நின்னா கட்டி நின்னா
 குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது
 ஆடி மாச காத்தடிக்க
 வாடி கொஞ்சம் சேத்தணைக்க
 மானே மாங்குயிலே
 அடி நானே ஆண்குயிலே லே, லே, லே
 ♪
 யம்மா, யம்மா
 யம்மா, யம்மா
 யம்மா, யம்மா (யம்மா யம்மா)
 யம்மா, யம்மா (யம்மா யம்மா)
 யம்மா, யம்மா, யம்மா மோய் (யம்மா, யம்மா, யம்மா மோய்)
 யம்மா, யம்மா, யம்மா மோய் (யம்மா, யம்மா, யம்மா மோய்)
 யம்மா, யம்மா, யம்மா, யம்மா
 யம்மா, யம்மா, யம்மா, யம்மா
 ♪
 மேல மாசி வீதியிலே
 மாடி வீட்டு மெத்தயிலே
 ஓரக்கண்ணால் பார்த்தவளே
 ஒய்யாரி சிங்காரி நீதான்
 மேல மாசி வீதியிலே
 மாடி வீட்டு மெத்தயிலே
 ஓரக்கண்ணால் பார்த்தவளே
 ஒய்யாரி சிங்காரி நீதான்
 ஆளுமாகி நாளாச்சுதான்
 அழகு மேனி நூலாச்சுதான்
 ஆளுமாகி நாளாச்சுதான்
 அழகு மேனி நூலாச்சுதான்
 கொண்ட வெச்ச சேவல் வந்த
 கொக்கரிச்சு கொஞ்ச வந்த
 முட்ட வெக்கும் பெட்டு கோழி
 முட்டாதைய்யா மயகத்த கொடுக்குற
 ஆடி மாச ஹே, ஹே
 ஆடி மாச காத்தடிக்க
 வந்தேனைய்யா சேத்தணைக்க
 நான்தான் மாங்குயிலு
 அட நீதான் ஆண்குயிலு
 அடி காஞ்ச மாட
 நல்ல கம்புலதான்
 வந்து விழுந்தாப்போல
 உன் அன்புல நான் பொடவையும் பறக்குற
 ஆடி மாச காத்தடிக்க
 வாடி கொஞ்சம் சேத்தணைக்க
 மானே மாங்குயிலே
 அடி நானே ஆண்குயிலே
 மானே மாங்குயிலே
 அடி நானே ஆண்குயிலே, குயிலே, குயிலே, குயிலே
 

Audio Features

Song Details

Duration
05:33
Key
11
Tempo
123 BPM

Share

More Songs by Srikanth Deva

Similar Songs