Ola Vediyae

3 views

Lyrics

ஓல வெடியே ஓல வெடியே
 நா பத்த வைக்க பத்த வைக்க வாடி வெளியே
 அட சீனி வெடியே சீனி வெடியே
 நீ வெடிச்சு நீ வெடிச்சு சத்தம் தரியே
 ஓல வெடியே ஓல வெடியே
 நா பத்த வைக்க பத்த வைக்க வாடி வெளியே
 அட சீனி வெடியே சீனி வெடியே
 நீ வெடிச்சு நீ வெடிச்சு சத்தம் தரியே
 எ சங்கு சக்கரமே சங்கு சக்கரமே
 என்ன சுத்தி தான் நீயும் சுத்தணுமே
 ஏய் கன்னிவெடி ஏய் கன்னிவெடி
 கன்னிவெடி கன்னிவெடி கண்டபடி நீயும் விடு
 ♪
 ஓல ஓல வெடியே ஓல வெடியே
 நா பத்த வைக்க பத்த வைக்க வாடி வெளியே
 அட சீனி வெடியே சீனி வெடியே
 நீ வெடிச்சு நீ வெடிச்சு சத்தம் தரியே
 ♪
 தேடிவந்த பணத்த நான் என்ன பண்ணுடி
 சந்தோசமா செலவு பண்ண வலிய சொல்லடி
 வாடகைக்கு வீடு இருக்கு பார்க்க வரியா
 காலி மனை காத்திருக்கு வாங்க வரியா
 அடி சொந்தமாக வீடு இருந்தால் ஒத்த வீடு தானடி
 வாடகைக்கு வந்து புட்டா ஏகப்பட்ட வீடு டி
 ஹேய் ஹேய் ஹேய்
 ஏய் ஒண்டித்தனம் பண்ணிக்கலாம் ஒத்துக்கிட்டு வருவியா
 சண்டி தனம் பண்ணலேன்னா வாழ்க்கை ரொம்ப bore'ரு யா
 ச ச ச ச ச ச சரசு
 உ உ உ உ உனக்கு மவுசு
 ச ச ச ச ச ச சரசு
 உ உ உ உ உனக்கு மவுசு மவுசு
 ♪
 ஆத்தங்கரை ஓரத்துல தென்னம் தோப்பு டா
 காவலுக்கு ஆளு இல்ல வேலி கட்டுடா
 உச்சம் உச்சம் தல சூடு இருக்கு கொஞ்சம் பொருடி
 சேவலை தான் தந்துபுட்டா விட்டு விடும் டி
 வாழ மரம் வாழ மரம் வாசலுக்கு வேணுமா
 வாழ வர பூவிற்கு நாள வர தாங்குமா
 காலபடு வேகமெடி சொன்ன பேச்சைக் கேளுடி
 காலம் வீணா போச்சுன்னா அதுக்கு ரொம்ப பாவம் டி
 சரசு சரசு சரசு சரசு சரசு டா
 இந்த சரசுக்கு தான் சரசுக்கு தான் மவுசு டா
 சரசு சரசு சரசு சரசு சரசு டா
 இந்த சரசுக்கு தான் சரசுக்கு தான் மவுசு டா
 ஓல ஓல வெடியே ஓல வெடியே
 பத்த வைக்க பத்த வைக்க வாடி வெளியே
 அட சீனி வெடியே சீனி வெடியே
 நீ வெடிச்சு நீ வெடிச்சு சத்தம் தரியே
 எ சங்கு சங்கு சக்கரமே சங்கு சக்கரமே
 என்ன சுத்தி தான் நீயும் சுத்தணுமே
 ஏய் கன்னிவெடி ஏய் கன்னிவெடி
 கன்னிவெடி கன்னிவெடி கண்டபடி நீயும் விடு
 

Audio Features

Song Details

Duration
04:37
Key
8
Tempo
82 BPM

Share

More Songs by Srikanth Deva

Similar Songs