Gaana Mazhai
3
views
Lyrics
மழை நனைய வைத்தது ஒரு நாள் அதில் மயங்கினேன் அலை கரையை தீண்டிய திருநாள் மனம் கிரங்கினேன் உன்னை நான் பார்த்தமுதல் நாள் வீழ்ந்தேனே எதனால்? உன் கண் என்னும் சிறகினால் அண்ணிஅழைத்ததால் நெஞ்சோடு அன்றோடு ஆசை கோவம் அனைத்திலும் நீதான் ஆவேசம் வந்தால் கூட அடங்கும் தீதான் அன்பே நீ யாரோட அலாதிதேரோட, மழை நனைய வைத்தது ஒரு நாள் அதில் மயங்கினேன் அலை கரையை தீண்டிய திருநாள் மனம் கிரங்கினேன்... எழில்முகம் காணாமல் என்னவென்றும் கேளாமல் ஏதிலியாய்யானதென்ன முறுவல்கள் தாராமல் முத்தம்மிட வாராமல் ஏங்கவைத்து போனதெண்ண வலிகள் எனது விழிகள் எனது வரவு உனதல்லவா மனது உனது மறதி உனது மரணம் எனதல்லவா மேகம் நீங்கா வானம் தங்கா நிலா உலா வராதா, மழை நனைய வைத்தது ஒரு நாள் அதில் மயங்கினேன் அலை கரையை தீண்டிய திருநாள் மனம் கிரங்கினேன்,...
Audio Features
Song Details
- Duration
- 06:29
- Key
- 8
- Tempo
- 162 BPM