Theradi Veethiyiley

1 views

Lyrics

செய்ட செய்ட செய்ட ஹோ
 செய்ட செய்ட செய்ட ஹோ
 செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ
 செய்ட செய்ட செய்ட ஹோ
 செய்ட செய்ட செய்ட ஹோ
 செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ
 செய்ட செய்ட செய்ட ஹோ
 செய்ட செய்ட செய்ட ஹோ
 செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ
 செய்ட செய்ட செய்ட ஹோ
 செய்ட செய்ட செய்ட ஹோ
 செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ
 யோ ஹோ
 தேரடி வீதியில் தேவதை வந்தா
 திருவிழான்னு தெரிஞ்சுக்கோ!
 Tea கடை மறைவில் தம்மு அடிச்சா
 தெரிஞ்சவன் வர்ரான்னு தெரிஞ்சுக்கோ!
 அய்யனாரு தான் ஆடு கும்பிட்டா
 சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ!
 ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா
 Love marriage'ன்னு தெரிஞ்சுக்கோ!
 இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ!
 தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ!
 வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
 மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
 வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
 மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
 தேரடி வீதியில் தேவதை வந்தா
 திருவிழான்னு தெரிஞ்சுக்கோ!
 Tea கடை மறைவில் தம்மு அடிச்சா
 தெரிஞ்சவன் வர்ரான்னு தெரிஞ்சுக்கோ!
 கோயிலுக்குள்ள காதல சொல்லு
 செருப்பு இருக்காது தெரிஞ்சுக்கோ! (ஓ யே)
 RTO பொண்ண லவ்வு பண்ணா
 எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ! (ஓ யே)
 Carrier இல்லாத Cycle தான்டா
 காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ!
 காதலும் கூட காத்தாடி போலே
 நூலு விடணும் தெரிஞ்சுக்கோ!
 இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
 தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
 வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
 வா வா வா வா
 மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
 வா வா வா வா
 வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
 வா வா வா வா
 மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
 வா வா வா வா
 மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ-ஓ-யே
 மிஸ்ஸிஸி-மிஸ்ஸியம்மோ-ஓ-யே
 மிஸ்ஸி-மிஸ்ஸி-மிஸ்ஸி-மிஸ்ஸி
 Don't go
 மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ-ஓ-யே
 மிஸ்ஸிஸி-மிஸ்ஸியம்மோ-ஓ-யே
 மிஸ்ஸி-மிஸ்ஸி-மிஸ்ஸி-மிஸ்ஸி
 Don't go
 காரமா பேசி, கோபமா பாத்தா
 ஆந்திரா பொண்ணு தெரிஞ்சுக்கோ! (ஓ யே)
 காவேரி போல வர மறுத்தா
 கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ! (ஓ யே)
 தாராளமா மனசிருந்தா
 கேரளான்னு தெரிஞ்சுக்கோ!
 கழுவுற மீனுல நழுவுற மீனு
 நம்மூரு பொண்ணு தெரிஞ்சுக்கோ!
 இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
 தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
 வாடா மச்சான்
 வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
 வா வா வா வா
 மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
 வா வா வா வா
 வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
 வா வா வா வா
 மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
 வா வா வா வா

Audio Features

Song Details

Duration
04:57
Key
11
Tempo
143 BPM

Share

More Songs by Vidyasagar

Albums by Vidyasagar

Similar Songs