Rangu Rangamma (From "Bheema")

7 views

Lyrics

ரங்கு ரங்கம்மா
 ரத்தம் ஊறும் தங்கமா
 தங்கு தங்கம்மா
 நா ரெட்ட சுழி ஆளம்மா
 ஹே ரங்கு ரங்கம்மா
 ரத்தம் ஊறும் தங்கமா
 தங்கு தங்கம்மா
 நா ரெட்ட சுழி ஆளம்மா
 ஆயிரத்தில் ஒருத்தி
 ஆசையத்தான் கொளுத்தி
 பாவி நெஞ்ச நிறுத்தி
 கொண்டு போறா கடத்தி
 ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி
 வங்கக் கடல் பத்திக்கிச்சு
 ரங்கா ஹே ரங்கா
 நீ அட்ரா விசிலு
 ஜிங்கா ஹே ஜிங்கா
 அடி கிழியும் செவுலு
 ரங்கா ஹே ரங்கா
 நீ அட்ரா விசிலு
 ஜிங்கா ஹே ஜிங்கா
 அடி கிழியும் செவுலு
 ரங்கு ரங்கம்மா
 ரத்தம் ஊறும் தங்கமா
 தங்கு தங்கம்மா
 நா ரெட்ட சுழி ஆளம்மா
 அட ரங்கா ரங்கய்யா
 ரத்தம் ஊறும் தங்கம்யா
 தங்கு தங்கைய்யா
 இனி நீயா நானா பாரய்யா
 ♪
 கண்ணுல கத்தி கப்பல்
 நெஞ்சத்தில் ரெட்டக்கப்பல்
 மோதினா யுத்தக் கப்பல்
 இவதானே
 முந்தானை பாய்மரமே
 முா்சான நங்கூரமே
 சரியான மாலுமியும்
 நான் தானே
 சரக்கே வருது
 சறுக்கி விழுது
 ஹே ஒத்து நீ ஒத்து
 இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு
 ரங்கு ரங்கம்மா
 ரத்தம் ஊறும் தங்கம்மா
 தங்கு தங்கம்மா
 நா ரெட்ட சுழி ஆளம்மா
 அட ரங்கா ரங்கய்யா
 ரத்தம் ஊறும் தங்கம்யா
 நீ தங்கு தங்கைய்யா
 இனி நீயா நானா பாரய்யா
 ♪
 காத்துக்கு route இருக்கா
 கடலுக்கு பூட்டு இருக்கா
 வா மச்சான் வாழ்க்கையிலே விளையாடு
 ஆடாத ஆட்டமெல்லாம்
 ஆளத்தான் நாம் பொறந்தோம்
 ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு
 மனமே அடங்கு
 மறுநாள் தொடங்கு
 ஹே வாடா
 நீ வாடா
 நம் சந்தோஷம் கோலி சோடா
 ரங்கு ரங்கம்மா
 ரத்தம் ஊறும் தங்கமா
 தங்கு தங்கம்மா
 நா ரெட்ட சுழி ஆளம்மா
 அட ரங்கா ரங்கய்யா
 ரத்தம் ஊறும் தங்கம்யா
 நீ தங்கு தங்கைய்யா
 இனி நீயா நானா பாரய்யா
 ஆயிரத்தில் ஒருத்தி
 ஆசையத்தான் கொளுத்தி
 பாவி நெஞ்ச நிறுத்தி
 கொண்டு போறா கடத்தி
 ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி
 வங்கக் கடல் பத்திக்கிச்சு
 ரங்கா ஹே ரங்கா
 நீ அட்ரா விசிலு
 ஜிங்கா ஹே ஜிங்கா
 அடி கிழியும் செவுலு
 ரங்கா ஹே ரங்கா
 நீ அட்ரா விசிலு
 ஜிங்கா ஹே ஜிங்கா
 அடி கிழியும் செவுலு
 ரங்கா ஹே ரங்கா
 நீ அட்ரா விசிலு
 ஜிங்கா ஹே ஜிங்கா
 அடி கிழியும் செவுலு
 ரங்கா ஹே ரங்கா
 நீ அட்ரா விசிலு
 ஜிங்கா ஹே ஜிங்கா
 அடி கிழியும் செவுலு
 

Audio Features

Song Details

Duration
06:04
Key
5
Tempo
141 BPM

Share

More Songs by Vijay Yesudas'

Similar Songs