O Podu 1

3 views

Lyrics

நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
 நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
 நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
 ஜெமினி ஜெமினி கவனி கவனி
 மண்ட வெடிக்குது ஜெமினி ஜெமினி
 மர்மம் துடிக்குது ஜெமினி ஜெமினி
 மச்சம் அரிக்குது ஜெமினி ஜெமினி
 ஜெமினி ஜெமினி கவனி கவனி
 ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
 கவனி கவனி கவனி கவனி
 காமினி காமினி காமினி காமினி
 கவனி கவனி கவனி கவனி
 காதலிக்க நான் இருக்கேன்
 கவலையெல்லாம் விட்டுபுடு
 பூக்களுக்கு சுலுக்கெடுக்கும்
 வித்தையெல்லாம் கத்துக்கொடு
 ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
 ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
 நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
 நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
 நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
 ஜெமினி ஜெமினி கவனி கவனி
 ♪
 ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
 கவனி கவனி கவனி
 மீன் தொடாத பூனையா
 தேன் தொடாத தேனீயா
 ஆண் தொடாத பெண்மையா
 அள்ளி தின்னவா
 லட்சம் பெண்ணில் உள்ளது
 உன் மச்சம் தன்னில் உள்ளது
 மொத்த மச்சம் எத்தனை
 எண்ணிச் சொல்லவா
 தாகமுன்னு வந்துபுட்டா
 தண்ணியில பேதமில்ல
 மோகமுன்னு வந்துபுட்டா
 முகவரியே தேவையில்ல
 தொட்டாச்சு தொட்டாச்சு
 தொடாத பாகம் தொட்டாச்சு
 ஹிட்டாச்சு ஹிட்டாச்சு
 நான் தொட்டதெல்லாம் ஹிட்டாச்சு
 அல்லி மடல் மேனியிலே
 நல்ல இடம் கண்டுபிடி
 எந்த இடம் ருசி அதிகம்
 அந்த இடம் கொள்ளையிடு
 ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடுய்...
 நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
 நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
 நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
 ஜெமினி ஜெமினி கவனி கவனி
 ♪
 ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
 கவனி கவனி கவனி
 செல்லறிக்கும் தேகத்தில்
 புல்லறிக்கும் ஆசைகள்
 உள்ளிருக்கும் வரையில
 உலகம் உள்ளது
 காற்றடைத்த பையடா
 கட்டில் இன்பம் பொய்யடா
 ஆண்மை தீர்ந்து போனவன்
 அன்று சொன்னது
 பசியெடுக்கும் காலம் மட்டும்
 வயித்துக்குள்ள சிக்கலில்ல
 கலவி உள்ள காலம் மட்டும்
 உடம்புக்குள்ள சிக்கல் இல்ல
 என்னாச்சு என்னாச்சு
 இழுத்த இழுப்பு என்னாச்சு
 ஒன்னாச்சு ஒன்னாச்சு
 உதடும் நானும் ஒன்னாச்சு
 உச்சந்தலை காயுதடி
 இச்சு மழை இட்டு விடு
 உணர்ச்சிகளின் உச்சியில
 உன் கொடிய நட்டுவிடு
 ஓ போடு ஓ போடுய்... ஓ போடு... ஓ போடு
 நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
 நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
 நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
 ஜெமினி ஜெமினி கவனி கவனி
 மண்ட வெடிக்குது ஜெமினி ஜெமினி
 மர்மம் துடிக்குது ஜெமினி ஜெமினி
 மச்சம் அரிக்குது ஜெமினி ஜெமினி
 ஜெமினி ஜெமினி கவனி கவனி
 ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
 கவனி கவனி கவனி கவனி
 காமினி காமினி காமினி காமினி
 கவனி கவனி கவனி கவனி
 காதலிக்க நான் இருக்கேன்
 கவலையெல்லாம் விட்டுபுடு
 பூக்களுக்கு சுலுக்கெடுக்கும்
 வித்தையெல்லாம் கத்துக்கொடு
 ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
 ஓ போடு ஓ போடுய் ஓ போடு ஓ போடு ஓ போடுய்...
 ஹேய்... ஓ போடு... ஹஹ்ஹஹ...
 

Audio Features

Song Details

Duration
04:00
Key
1
Tempo
82 BPM

Share

More Songs by Anuradha Sriram

Similar Songs