Kathadikkuthu Kathadikkuthu

3 views

Lyrics

அய்யா
 ராசா
 அவாஸ் உடாத நவாஸ்
 தொறடு நோவுதுடா
 இதோ வண்டேன்பா
 கடிச்சிக்கினு
 ஊத்திக்கினு கடிச்சுக்க வா
 கடிச்சிக்கினு ஊத்திக்க வா
 போத்திக்கினு படுத்துகலாம்
 படுத்துக்கினனும் போத்திக்கலாம்... தத்துவம் பா
 காத்தடிக்குது காத்தடிக்குது
 காசிமேட்டுக் காத்தடிக்குது
 காத்தடிக்குது காத்தடிக்குது
 காசிமேட்டுக் காத்தடிக்குது
 எங்க திசை பாத்தடிக்குது
 ஏழை சனம் கூத்தடிக்குது
 ஊத்திக்கினு கடிச்சுக்க வா
 கடிச்சிக்கினு ஊத்திக்க வா
 போத்திக்கினு படுத்துக்கலாம்
 படுத்துக்கினும் போத்திக்கலாம்
 ♪
 ஏ... வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
 பகலப் போல வெளிச்சம் பாரு
 டல்லான ரோட்டு மேல
 டாலடிக்கும் ஊடு பாரு
 ஏ... வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
 பகலப் போல வெளிச்சம் பாரு
 டல்லான ரோட்டு மேல
 டாலடிக்கும் ஊடு பாரு
 ஊட்டு மேல பல்ப்ப பாரு
 பல்பு காட்டும் கலர பாரு
 கண்ணு கூசும் காட்சி பாரு
 காசு செய்யும் வேல பாரு
 கட்டு கட்டா நோட்டடிச்சா
 கரண்டு பில்லு கட்டுறாரு
 கட்டு கட்டா நோட்டடிச்சா
 கரண்டு பில்லு கட்டுறாரு
 ஊத்திக்கினு கடிச்சுக்கவா
 கடிச்சுக்குனு ஊத்திக்கவா
 போத்திக்கினு படுத்து கலாம்
 படுத்துக்கினும் போத்திக்கலாம்
 ♪
 எ நெனச்சு பாரு நெனச்சு பாரு
 நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
 பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
 பாதியான உடம்பு பாரு
 ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு
 நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
 பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
 பாதியான உடம்பு பாரு
 காஞ்சுப் போன தலையப் பாரு
 சாஞ்சு போன நடையப் பாரு
 குழி விழுந்த கன்னம் பாரு
 சுருங்கி போன வழித்தப் பாரு
 பாவம் அந்த வயித்துக்கு
 பசிக்க சொல்லி தந்த தாரு?
 பாவம் அந்த வடித்துக்கு
 பசிக்க சொல்லி தந்த தாரு?
 ஊத்திக்கினு கடிச்சுக்கவா
 கடிச்சிக்கினும் ஊத்திக்க வா
 போத்திக்கினு படுத்துகலாம்
 படுத்துக்கினும் போத்திக்கலாம்
 காத்தடிக்குது காத்தடிக்குது
 காசிமேட்டுக் காத்தடிக்குது
 காத்தடிக்குது காத்தடிக்குது
 காசிமேட்டுக் காத்தடிக்குது
 எங்க திசை பாத்தடிக்குது
 ஏழை சனம் கூத்தடிக்குது
 ஊத்திக்கினு கடிச்சுக்கவா
 கடிச்சிக்கினும் ஊத்திக்க வா
 போத்திக்கினு படுத்துகலாம்
 படுத்துக்கினும் போத்திக்கலாம்
 

Audio Features

Song Details

Duration
04:17
Key
3
Tempo
153 BPM

Share

More Songs by Deva

Similar Songs