Udhayam Theatre (From "Ananda Poonkaatrae")

3 views

Lyrics

Titanic காதல் போல
 என் காதல் மூழ்காதப்பா
 இது டைட்டான காதலப்பா
 ரொம்ப வெயிடான காதலப்பா
 அஸ்தரிக்கா - oh god
 விஸ்தரிக்கா -oh god
 எங்கடா தொலச்சே - இங்கதான் தொலச்சேன்
 எப்படா தொலச்சே - just now
 எதடா தொலைச்சே - heart'ah தலைவா
 உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
 உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
 அத தேவி தியேட்டருல தெனம் தேடி தேடி அலைஞ்சேன்
 உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
 அத தேவி தியேட்டருல தெனம் தேடி தேடி அலைஞ்சேன்
 அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
 சாந்தி, கமலா, பத்மா, ஜெயந்தி
 எம்மா ராகினி, ரோஹினி, ரூபினி, ருக்மணி
 கேட்டு சொல்லடி கிருஷ்ணவேனி
 உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
 அத தேவி தியேட்டருல தெனம் தேடி தேடி அலைஞ்சேன்
 அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
 ♪
 கண்ட கண்ட பெண்ணை எல்லாம்
 காதலிச்சது தப்பப்பா
 கண்ணுக்குள்ள மனம் துடிக்கும்
 கண்டுபுடிக்கணும் அப்பப்பா
 முதல் முதல் சந்திப்பில்
 முத்தம்மிடல் தப்பப்பா
 தொடாம தள்ளி இருந்து
 துடிக்க வைக்கனும் அப்பப்பா
 ஓஒ... ஹோ...
 ஒஹோ ஹோ ஹோ...
 நெஞ்சில் என்ன வலி இருக்கும்
 நேரே சென்று நீயே சொல்லு
 அஞ்சாரு வாரம் வரை
 அஞ்சு meter தள்ளி நில்லு
 சந்தர்ப்பம் நேரும்போது
 ஜம்முக்காளத்தில் மொத்தம் அள்ளு
 தேவி கலா-வா அவ தேவி பாலா-வா
 தேவி கலா-வா அவ தேவி பாலா-வா
 உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
 அத தேவி தியேட்டருல தெனம் தேடி தேடி அலைஞ்சேன்
 அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
 ♪
 காதல் ஒரு தப்பு இல்லை
 எல்லை மீறல் ஆகாது
 பூமியில football ஆட
 நிலா கேட்க கூடாது
 முறை உள்ள காதல
 மூடி வைக்க கூடாது
 தங்க கிளி பறந்த பின்னே
 தாடி வைக்க கூடாது
 ♪
 காதலிக்க ஆசை பட்டா
 கஷ்டப்பட கத்துக்கப்பா
 மீனு தின்ன ஆசை பட்டா
 முள்ளிருக்கும் ஒத்துக்கப்பா
 சிந்திச்சு முடிவெடுத்து
 நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா
 தேவி கலா-வா அவ தேவி பாலா-வா
 தேவி கலா-வா அவ தேவி பாலா-வா
 உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
 அத தேவி தியேட்டருல தெனம் தேடி தேடி அலைஞ்சேன்
 அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
 சாந்தி, கமலா, பத்மா, ஜெயந்தி
 எம்மா ராகினி ரோஹினி, ரூபினி, ருக்மணி
 கேட்டு சொல்லடி கிருஷ்ணவேனி
 உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
 அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
 அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
 

Audio Features

Song Details

Duration
04:49
Key
5
Tempo
186 BPM

Share

More Songs by Deva

Similar Songs