Anji Manikku
4
views
Lyrics
அந்த சாலை ஓரம் அந்தி சாயும் நேரம் உன் சேலை ஆடுதே என் நெஞ்சம் வாடுதே நீ பேசா நொடி என்னை கொல்லும்படி பல வேஷம் போடுதே என்னை கட்டி ஆளுதே... நான் என்பதே அடி நீதானடி சேந்துதான் ஏத்து உன் காதல் கொடி பேசாம நீ வந்து கையப்புடி ஒன்னாதான் நாம் சேர்ந்து அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி ஓடி ஓடி காதல் செய்ய நானும் ready ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் அந்த சாலை ஓரம் நீ காத்திருந்த நேரம் உன்ன மெளனமாக ரசிச்சேன் எனக்குள்ள நானும் சிரிச்சேன் உன் பார்வை தினுசு இது எனக்கு ரொம்ப புதுசு என்ன எனக்கே அழகா உன் கண்ணு காட்டுதடா List போடு, உன் ஆசை எல்லாம் ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா என்ன கல்யாணம் பண்ணிட்டு அணைச்சுகடா, கட்டி புடிச்சுகடா அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி ஓடி ஓடி காதல் செய்ய நானும் ready வெறும் சொல்லால் என் காதல் சொல்ல வார்த்தை இங்கு இல்லை என் சுவாசம் உன்னை தீண்ட நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு... கொஞ்சம் பொறுடா நீ காத்து இருடா உன் கனவெல்லாம் பழிக்க நேரம் வருமடா ஆசை எல்லாம் நித்தம் சேர்த்து வையடா மூச்சு முட்ட முட்ட முத்தம் தர காத்திருக்கேன்டா கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி வாடி வாடி அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச(நான் ரெடி) ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச(நான் ரெடி) ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச காத்திருப்பேன்...
Audio Features
Song Details
- Duration
- 05:15
- Key
- 8
- Tempo
- 174 BPM