Talku Lessu Worku Moreu
3
views
Lyrics
ஹே ஏல-ஏல-ஏல-ஏல வாடி புள்ள Heart'uகுள்ள சத்தம் இல்ல ஏண்டி புள்ள? ♪ ஏல-ஏல பாக்காத ஏக்கத்துல Night'u, பகலா உன்னால தூக்கம் இல்ல ♪ Google பண்ணி பாத்தேனே ஒன்னுசேர வழி கேட்டேனே அடடா இந்த chance'uகு நான் அலைஞ்சு, அலைஞ்சு திரிஞ்சேனே (ரொம்ப பிரச்சனையா இருக்கு) (யாராலயும் எதுவும் பண்ண முடியாது) Talk'u less'u இனி work'u more'u இப்போ top'uல போட்டாச்சு gear'u Beat'u, beat'u இது super beat'u இனி கை, காலு நிக்காது பாரு (போடு தகிட) Talk'u less'u இனி work'u more'u இப்போ top'uல போட்டாச்சு gear'u Beat'u, beat'u இது super beat'u கை, காலு நிக்காது பாரு (போடு தகிட) ஏல-ஏல-ஏல-ஏல வால, வால Heart'uகுள்ள சத்தம் இல்ல ஏன்னு சொல்ல ♪ வச்ச கண்ணத்த வாங்குறதில்ல ஒன்ன பாக்காம நான் தூங்குறதில்ல யாரு சொன்னாலும் நான் கேக்குறதில்ல நீயும் வந்து சொன்னா தட்டி பேசுறதில்ல கிண்கிணிக்கி, கிண்கிணிக்கி கிண்கிணிக்கி கிண்கிணிக்கி, கிண்கிணிக்கி கிண்கிணிக்கி அடிச்சி விட்டாலும், தொரத்தி விட்டாலும் உன்ன சுத்திதான் என் heart'u பறக்கும் முத்தம் வெச்சாலும் இல்ல கடிச்சி வெச்சாலும் ஏழு ஜென்மம் தாண்டி கூட தழும்பு இருக்கும் Google பண்ணி பாத்தேனே ஒன்னுசேர வழி கேட்டேனே அடடா இந்த chance'uகு நான் அலைஞ்சு, அலைஞ்சு திரிஞ்சேனே (இந்த வருஷம் அதிகமான வெயில் இருக்கு) (யாராலயும் எதுவும் பண்ண முடியாது) Talk'u less'u இனி work'u more'u இப்ப (யாராலயும் எதுவும் பண்ண முடியாது) ஹே போடு தகிட Beat'u, beat'u இது super beat'u (யாராலயும், யாராலயும்) (யாராலயும் எதுவும் பண்ண முடியாது) (ஹே போடு தகிட) Talk'u less'u இனி work'u more'u இப்போ top'uல போட்டாச்சு gear'u (போடு தகிட) Beat'u, beat'u இது super beat'u கை, காலு நிக்காது பாரு (போடு தகிட) Talk'u less'u இனி work'u more'u இப்போ top'uல போட்டாச்சு gear'u (போடு தகிட) Beat'u, beat'u இது super beat'u வேணும்னா once more'u கேளு
Audio Features
Song Details
- Duration
- 04:15
- Key
- 5
- Tempo
- 173 BPM