Podaa Podi
3
views
Lyrics
சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை தினம் தினம் கனவிலே நீ வர வில்லை இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன் பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன் போடா போடி காதலை காதலிக்கிறேன் போடா போடி காதலை காதலிக்கிறேன் போடா போடி காதலை காதலிக்கிறேன் போடா போடி காதலி ஜுலையில் பெய்திடும் முதல் மழையை போலே பொய்களை பொழிகிறாய் என்னிடம் நீயே உண்கண்னிலே ஒரு உண்மையை நான் பார்த்ததே இல்லை உன் காதலில் உள்ள உண்மையை நான் உணர்ந்ததால் தொல்லை உன்னை காணத்தான் நான் கண்கள் கொண்டேனோ காதல் கொண்டதால் தான் பல மாற்றம் கண்டேனோ இந்த வாழ்வை நானும் நேசிகின்றேனே போடா போடி காதலை காதலிக்கிறேன் போடா போடி காதலை காதலிக்கிறேன் போடா போடி காதலை காதலிக்கிறேன் போடா போடி காதலி Our love is everlasting I can't wait to see What the next day will mean to me பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே என்னை மறந்து மனம் போனதே ஏனோ நான் உன்னை தேடினேன் காதல் என்று அதில் ஓடினேன் காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே ... இருவரும் கவிதையை வரிகளை போலே நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன் பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன் போடா போடி காதலை காதலிக்கிறேன் போடா போடி காதலை காதலிக்கிறேன் போடா போடி காதலை காதலிக்கிறேன் போடா போடி காதலி
Audio Features
Song Details
- Duration
- 04:59
- Key
- 11
- Tempo
- 96 BPM