I Am A Kuthu Dancer (From "Podaa Podi")
3
views
Lyrics
ஒன்னு, ரெண்டு, மூனு, நாழு சொன்னால் தானா ஆடும் என் காலு ஐஞ்சு, ஆறு, ஏழு, எட்டு இந்த ஆட்டம் எப்போதும் hit'u ♪ Hey, body'ah tight ஆக்கிக்கோ Shoulder'ah loose ஆக்கிகோ நாக்கு மட்டும் நல்ல மடிச்சுக்கோ இப்போ கை ரெண்டும் சேர்த்துக்கோ காத்தாடி விட்டுக்கோ அவ்லோ தாண்டா குத்து dance'u போ ♪ யே டப்பாங்குத்து ஆடவா ஆடவா டப்பங்த்து யே என் ஆசை மைதிலியே எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் போட்டு தாக்கு டன்டனக்கா வாடி பொன்டாட்டி கலாசலா யே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே யம்மாடி ஆத்தாடி ஆடலாமா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா I am a குத்து dancer Hey, I am a குத்து dancer I am a குத்து dancer Hey, I am a குத்து dancer Hey, I am a குத்து dancer I am a குத்து dancer I am a குத்து குத்து குத்து dancer குத்து... குத்து... குத்து... குத்து dancer
Audio Features
Song Details
- Duration
- 03:32
- Key
- 2
- Tempo
- 79 BPM