Panimayame Vanitha
3
views
Lyrics
பனிமயமே வனிதா ரமணி ♪ பனிமயமே வனிதா ரமணி பனிமயமே வனிதா ரமணி பாரத ராணி பரம கல்யாணி பாரத ராணி பரம கல்யாணி பனிமயமே வனிதா ரமணி புனித குமாரி நீ ஆ ஆ ஆ ஆ புனித குமாரி நீ பூபதிகாரி நீ புனித குமாரி நீ பூபதிகாரி நீ புண்ணிய வான்நிதி பூதசங்காரிநீ புண்ணிய வான்நிதி பூதசங்காரிநீ பனிமயமே வனிதா ரமணி ♪ தச்சோம் த ரி கி ட கனவிலும் நினைவிலும் கரை கடலெங்கும் கனவிலும் நினைவிலும் கரை கடலெங்கும் காலமெல்லாம் எங்கள் கருத்தினில் தங்கும் சுகமே அருள் புரி மரியே சுகமே அருள் புரி மரியே கவினுயர் தாயவிமலர் மது கரமே சுகமே அருள் புரி மரியே கவினுயர் தாயவிமலர் மது கரமே நிகர் இல்லாத மறை அவர் புகழ் நவ நிதியே பனி குளிர் கடு நிசியினில் நீ நிகர் இல்லாத மறை அவர் புகழ் நவ நிதியே பனி குளிர் கடு நிசியினில் நீ தனவனய நீ தவம் புவி மேல் அருளிய தயா பரியே – அதிமகத்துவ மனோகரியே ஸ்துதி படைத்த சர்வேஸ்பரியே அதிமகத்துவ மனோகரியே ஸ்துதி படைத்த சர்வேஸ்பரியே பவகுமனும் கொடுமையில் அரவருள் உனது பதமலர் என்பது தரும் நிழலே பவகுமனும் கொடுமையில் அரவருள் உனது பதமலர் என்பது தரும் நிழலே தினகரனொடு மதி திங்கள் என வரும் அம்புலியே நீ வரம் அருள்வாய் தினகரனொடு மதி திங்கள் என வரும் அம்புலியே நீ வரம் அருள்வாய் நினைக்கும் சுரக்கும் புரக்கும் அருள் அது அளிக்கும் வரம் அதை நீ அருள்வாய் நினைக்கும் சுரக்கும் புரக்கும் அருள் அது அளிக்கும் வரம் அதை நீ அருள்வாய் நிஜத்தை புகட்டும் சமத்துவமே தருணமே – மரியே மதிபதாம் மலரே சரணமே ஹம்சவத் தொணி பனிமயமே வனிதா ரமணி பாரத ராணி நீ பரம கல்யாணி நீ பாரத ராணி நீ பரம கல்யாணி நீ பனிமயமே வனிதா ரமணி
Audio Features
Song Details
- Duration
- 04:25
- Key
- 5
- Tempo
- 100 BPM