Andhiyil Pootha

3 views

Lyrics

அந்தியில் பூத்த சந்திரனே அள்ளி விழிகளை முடு

 சந்தன மல்லிகை பூவே சசாகம் செய்திடும் தேனே

 வராமல் வந்த மாயமே வண்ண விழிகளை முடு

 ♪
 ஆடி அசையும் தேரே அழகு மழலைச் சாரே
 ஆடி அசையும் தேரே அழகு மழலைச் சாரே
 என் இதயம் வடரும் மென்மையே இமைகள் முட வேணுமே

 ஓவியத்தின் சாயலே ஒய்வரிய வேணுமே
 ஓவியத்தின் சாயலே ஒய்வரிய வேணுமே
 எந்தன் மொழி உந்தன் செவி சேரும் நேரமே
 எந்தன் மொழி உந்தன் செவி சேரும் நேரமே
 அந்தியில் பூத்த சந்திரனே அள்ளி விழிகளை முடு
 ♪
 சின்ன வண்ண மலரே சிரிக்கும் சோலை குளிரே
 சின்ன வண்ண மலரே சிரிக்கும் சோலை குளிரே
 உன் உதய வானின் தென்றலே விழிகள் வளர வேணுமே

 பஞ்சு முகில் பாதமே கொஞ்சும் மொழி வேதமே
 பஞ்சு முகில் பாதமே கொஞ்சும் மொழி வேதமே
 கண்ணின் விழி மெல்ல இனி சோரும் நேரமே
 கண்ணின் விழி மெல்ல இனி சோரும் நேரமே
 அந்தியில் பூத்த சந்திரனே அள்ளி விழிகளை முடு
 அந்தியில் பூத்த சந்திரனே அள்ளி விழிகளை முடு
 சந்தன மல்லிகை பூவே சசாகம் செய்திடும் தேனே
 சந்தன மல்லிகை பூவே சசாகம் செய்திடும் தேனே
 வராமல் வந்த மாயமே வண்ண விழிகளை முடு
 வராமல் வந்த மாயமே வண்ண விழிகளை முடு
 அந்தியில் பூத்த சந்திரனே அள்ளி விழிகளை முடு
 அந்தியில் பூத்த சந்திரனே... விழிகளை முடு
 
Audio Features

Song Details

Duration
06:46
Key
11
Tempo
180 BPM

Share

More Songs by Saindhavi

Albums by Saindhavi

Similar Songs