Veesum Kaathodadhaan (Power Paandi The Nomad)
4
views
Lyrics
வீசும் காத்தோடத்தான் பாரமில்ல பஞ்சாகுதே நெஞ்சம் ஊரு வாச உட்டு நாடோடியா வந்துப்புட்டா இன்பம் எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு உண்மைய நீ சொல்லு தங்க ராசா மனசுக்கு வயசில்ல பறவைக்கு வெதை இல்ல துன்பங்கள் தூளாகிப்போகும் தூசா எங்கோ... பாதைகள்... போகுதோ... தூரம்... அங்கே... போகிறே... ன் போகிறே... ன் எங்கோ... பாதைகள்... போகுதோ... தூரம்... அங்கே... போகிறே... ன் போகிறே... ன் ♪ ஈரக்காற்றெல்லாம் இசையாகும் தூங்கிப்போனேனே எப்போ அள்ளிக்கொண்டாடும் பூமிக்கு பேரப்புள்ளதான் இப்போ அடடா... ஒறவா ஒரு மரத்தடி இருக்கும் இணையா... துணையா... வழி முழுவதும் இனிக்கும் காணும் பூமி எல்லாம் உன்னோட ஊராகுமே சாதி பேதமெல்லாம் இல்ல நீ ஆகாசமே எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு உண்மைய நீ சொல்லு தங்க ராசா மனசுக்கு வயசில்ல பறவைக்கு வெதை இல்ல துன்பங்கள் தூளாகிப்போகும் தூசா எங்கோ... பாதைகள்... போகுதோ... தூரம்... அங்கே... போகிறே... ன் போகிறே... ன் எங்கோ... பாதைகள்... போகுதோ... தூரம்... அங்கே... போகிறே... ன் போகிறே... ன் வீசும் காத்தோடத்தான் பாரமில்ல பஞ்சாகுதே நெஞ்சம் ஊரு வாச உட்டு நாடோடியா வந்துப்புட்டா இன்பம்
Audio Features
Song Details
- Duration
- 02:58
- Key
- 11
- Tempo
- 80 BPM