Veyil Mazhayae
4
views
Lyrics
வெயில் மழையே மின்னல் பூவே நீ... எங்கே? மௌன பேச்சு நீ கொஞ்சம் பேசிடு உன் வார்த்தை தேடி பயணம் போகுதே மேகம் மூடுதே (மூடுதே) காலம் ஓடுதே (ஓடுதே) என் பாதை போகும் தூரம் நீளுதே ஓ... வெயில் மழையே மின்னல் பூவே நீ... எங்கே? வெயில் மழையே மின்னல் பூவே நீ... எங்கே? ♪ ஆயிரம் முகங்கள் பார்க்கிறேன் நாளும் உன் முகம் எங்கே பார்ப்பேனோ? நிலம் எங்கும் பறந்து திரிகிறேன் நானும் உன்னிடம் வந்து சேர்வேனோ? செல்ல குளிரே தங்க தனலே அந்தி ஒழி நீயடி ஒற்றை கனவே சுற்றும் நினைவே நீதானே என் அருகில் வந்த இசை தூரம் தள்ளி போனதடி அந்த திசை தேடி தேடி உயிரும் தேயுதே மௌன பேச்சு நீ (நீ) கொஞ்சம் பேசிடு (பேசிடு) உன் வார்த்தை தேடி பயணம் போகுதே மேகம் மூடுதே காலம் ஓடுதே என் பாதை போகும் தூரம் நீளுதே ஓ... வெயில் மழையே மின்னல் பூவே நீ... எங்கே? வெயில் மழையே மின்னல் பூவே நீ... எங்கே?
Audio Features
Song Details
- Duration
- 03:14
- Key
- 4
- Tempo
- 110 BPM