Aattukutty Ellam
3
views
Lyrics
ஆட்டுக்குட்டி எல்லாம் அட சைவம் டா சைவம் டா ஆட்டை நாமும் தின்னா அசைவம் டா மருதாணி அறைச்சா அது பச்சை டா பச்சை டா மாமன் பொண்ணு வச்சா செவப்புடா நெல்லிக்காய கடிச்சா அட துவக்கும் டா துவக்கும் டா தண்ணியத்தான் குடிச்சா அது இனிக்கும் டா ஒன்னும் ஒன்னும் சேர்ந்தா அட ரெண்டுடா ரெண்டுடா ஒன்னும் ஒன்னும் love'ல ஒன்னு டா மச்சானே மச்சானே தெரிஞ்சுக்கடா மச்சானே God'ம் வச்சானே வச்சானே வியக்கும்படி வச்சானே magic wow wow wow wow magic (ஊ ஊ) magic wow wow wow wow magic ஆட்டுக்குட்டி எல்லாம் அட சைவம் டா சைவம் டா ஆட்டை நாமும் தின்னா அசைவம் டா மருதாணி அறைச்சா அது பச்சை டா பச்சை டா மாமன் பொண்ணு வச்சா செவப்புடா ♪ பச்சை வெத்தலை கருப்பு பாக்கு வெள்ளை சுண்ணாம்பு சேரும் போது வாயி மட்டும் செவப்பதேன்டா? உலக அழகிப் போல பொண்ணு ஓணான் போல இருக்கும் பையன் ரெண்டும் love பண்ணுவதேன்டா? கடலைத் தின்ன கடவுளுக்கும் கடைசியிலே சொத்தை தான்டா ஏழு எட்டு joker'க்கு Rummy வர மறுப்பது ஏன்டா? மாட்டு வண்டிக்கெல்லாம் accelerator மாட்டு வாலில் கடவுள் வச்சதேன்டா? மெட்டுக் கட்டிப் பாடும் keyboard'ah குயிலுக்கிட்ட மச்சான் தந்ததாருடா? கவுத்துப் புடிச்சாலும் நேரா எரியச்சொல்லி நெருப்புக்கு சொன்னதாருடா? magic wow wow wow wow magic (ஊ ஊ) magic wow wow wow wow magic ஆட்டுக்குட்டி எல்லாம் அட சைவம் டா சைவம் டா ஆட்டை நாமும் தின்னா அசைவம் டா மருதாணி அறைச்சா அது பச்சை டா பச்சை டா மாமன் பொண்ணு வச்சா செவப்புடா ♪ பத்துக் காச தூக்கிக்போட்டு பூவா தலையா கேட்டுப்பாரு எது விழுமோ சொல்ல முடியுமா? பத்து நாளு கண்முழிச்சு பக்கத்திலே பார்த்திருந்தும் பூக்கள் பூக்கும் நேரம் தெரியுமா? ஆழகான haikku'வ தான் அணில் மேலே எழுதியதாரு? Alarm'ah கூவச் சொல்லி சேவலுக்கு சொன்னது யாரு? வானம் பூமி ரெண்டும் பள்ளிக்கூடம் டா முழுசா இங்கு படிச்சி முடிச்சதாரு? First rank பையன் type'u அடிக்க Last bench பையன் states போவான் காலம் போட்டு வெச்ச கணக்குக்கு விடையச் சொல்ல யாரு இங்கே இருக்கா? magic life full you love magic (ஊ ஊ ஊ) magic life full எல்லாம் magic magic life full you love magic (ஊ ஊ ஊ) magic life full எல்லாம் magic
Audio Features
Song Details
- Duration
- 04:33
- Key
- 2
- Tempo
- 107 BPM