Yey Aatha
3
views
Lyrics
(ஏய் ஆத்தா...) (வாரியா?...) (ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா?...) (வாரியா?... வாரியா?...) ♪ ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா? நான் பாத்தா பாக்காமலே போறியா? அடி ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா? நான் பாத்தா பாக்காமலே போறியா? அடி அக்கம், பக்கம் யாரும் இல்ல அள்ளிக்கலாம் வா புள்ள ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா? நான் பாத்தா பாக்காமலே போறியா? Gonna-gonna-gonna-gonna say ஆத்தோரம் வரியா? Come-come-come-come on baby பாக்காம போறியா? Gonna-gonna-gonna-gonna say ஆத்தோரம் வரியா? Come-come-come-come on baby பாக்காம போறியா? ♪ ஆவாரம் பூவாக அள்ளாம கில்லாம அடக்க துடிச்சிருக்க அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தவிச்சு தனிச்சிருக்க ஆவாரம் பூவாக அள்ளாம கில்லாம அடக்க துடிச்சிருக்க அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தவிச்சு தனிச்சிருக்க தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா தீருமடா குளிரும் கட்டிப் பிடிச்சிக்க ஏய் (ஆத்தா ஆத்தோரமா வாரியா?) நான் பாத்தா பாக்காமலே போறியா? ♪ நான் போறேன் முன்னால நீ வாட பின்னால நாயக்கர் தோட்டத்துக்கு பேசாதே கண்ணாலே என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு ஏய் நான் போறேன் முன்னால நீ வாட பின்னால நாயக்கர் தோட்டத்துக்கு பேசாதே கண்ணாலே என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு சிரிச்ச சிரிப்புல சில்லரையும் செதருது செவந்த மொகங்கண்டு எம்மனசு பதறுது பவள-பவள, பவள வாயில தெரியுற அழக பார்த்ததுமே மனசு பட்டுத் துடிக்குது ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா? நான் பாத்தா பாக்காமலே போறியா? அடி ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா? (வாரேன்டா) நான் பாத்தா பாக்காமலே போறியா?
Audio Features
Song Details
- Duration
- 03:59
- Key
- 7
- Tempo
- 156 BPM