Mainave Mainave - Reprise
3
views
Lyrics
மைனாவே மைனாவே உன் கூட்டில் எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ மைனாவே மைனாவே என் வீட்டில் உனக்கொரு கூடு தாரேன் வாராயோ விண் தாண்டி போனாலும் என் வாசல் வருவாயா என் உடையை நீ வாங்கி உன் சிறகை தருவாயா என் மணசை பிசையும் இசையை காதில் வந்து சொல்வாயா மைனாவே மைனாவே உன் கூட்டில் எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ மைனாவே மைனாவே என் வீட்டில் உனக்கொரு கூடு தாரேன் வாராயோ ♪ ஆஹா ஹா பட்டாம்பூச்சி ஆகாயம் தொட்டது உண்டா மழை வந்தால் மேகம் தாண்டி பறந்ததுண்டா மழை காட்டில் அலையும் கிழியே மழை தாரை சிதரும் போது ஆகாய குளியல் போட்டு நனைந்ததுண்டா பூமி நமக்கு பூக்காடு வீசும் காற்றாய் விளையாடு ஓடும் ஆற்றின் பின்னால் ஓடிடு மைனாவே மைனாவே உன் கூட்டில் எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ மைனாவே மைனாவே என் வீட்டில் உனக்கொரு கூடு தாரேன் வாராயோ ♪ ஒரு நூறு யானை சேர்ந்து ஒன்றன் பின் ஒன்றாய் நின்று ஊர்வலமாய் போவது போல ரயில் போகுதே ஆனந்த ரயிலில் ஏரி ஆகாய முடிவை தேடி தினம் தோறும் பயணம் போக மணம் ஏங்குதே விண்ணில் ஏரி விளையாடி வெள்ளை நிலவில் இளைப்பாரி நாளை வந்து பூமியில் சேரலாம் மைனாவே மைனாவே உன் கூட்டில் எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ மைனாவே மைனாவே என் வீட்டில் உனக்கொரு கூடு தாரேன் வாராயோ விண் தாண்டி போனாலும் என் வாசல் வருவாயா என் உடையை நீ வாங்கி உன் சிறகை தருவாயா என் மணசை பிசையும் இசையை காதில் வந்து சொல்வாயா
Audio Features
Song Details
- Duration
- 04:47
- Tempo
- 95 BPM