Unmai Edhu Poy Edhu (From "Saaho")

3 views

Lyrics

ஒரு பாதி மெய் என்பதா
 மறு பாதி பொய் என்பதா
 அவை ரெண்டும் ஒன்றே என
 என் கண்கள் பொய் சொல்லுதா
 கனவெல்லாம் மெய் என்பதா
 நிஜமெல்லாம் பொய் என்பதா
 அவை ரெண்டும் ஒன்றே என
 என் நெஞ்சம் மெய் சொல்லுதா
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 இதன் முன்னே காணா விழா
 தொலைகின்றேன் ஏன் காதலா
 பொய் என்னும் வான் மீதிலே
 மெய் என்றா தோன்றும் நிலா
 இள ஊதா விண்ணின் ஒளி
 விழி ரெண்டில் என் காதலில்
 மெய் என்னும் கார் ஒன்றிலே
 பொய் என்ற கீச்சும் கிளி
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 வானம் எங்கெங்கும் பூமி பந்தஙகும் எல்லாமே அழகா
 எந்தன் கண்களோ உனை மட்டும் காணுதே
 நெஞ்சம் எங்கெங்கும் கோடி மலைகள் வெடித்து எரிய
 என் காதலோ உன் தீயை கேட்குதே
 பூனாரை கரை
 கண் எட்டும் வரை
 என் வாழ்வின் உரை
 நீ மட்டும் நிறை
 முத்தத்தில் உறைந்து முயறுது மெய்யா என சோதித்து அன்பே நீ சொல்லடி
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே
 உண்மை எது பொய் எது
 

Audio Features

Song Details

Duration
04:22
Key
6
Tempo
130 BPM

Share

More Songs by Shweta Mohan

Similar Songs